எச்சரிக்கை பெண் சபல புத்திக்கு! வேலூர், திருவண்ணாமலை,விழுப்புரம்,கண்டச்சிபுரம்,ஆட்டோ ஓட்டுநர்,குடி!,பலாத்காரம்!

அந்தப் பெண் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தார். கறுப்பென்றும் சொல்ல முடியாது, சிகப்பென்றும் சொல்ல முடியாது. மாநிறம். “முப்பது வயது இருக்குமா?… அவ்வளவுதான் இருக்கும்’ -வயதை மதிப்பிட்டார்கள் கண்டச்சி புரம் ஆட்டோ ஓட்டுநர் சிலர். வேலூர், திருவண்ணாமலை வழியே விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து கண்டச்சிபுரத்தில் இறங்கி, தெற்கு வடக்குப் புரியாமல் திகைத்தபடி நின்ற அந்தப் பெண்ணை நெருங்கினார் ஒரு ஆட்டோ ஓட்டுநர். “”என்னம்மா ஆட்டோ வேணுமா? எங்கேம் மா போகணும்?” மெல்லிய குரலில் கேட்டார். “”ஏ ஊரண்டி… விழுப்புரம் காதா?” பயத்தோடு கேட்டார் அந்தப் பெண். ஆட்டோ ஓட்டுநருக்கு துணையாக இன்னும் ஐந்து ஓட்டுநர்கள் சேர்ந்து கொண்டார்கள். நெற்றியில் இரண்டு கைகளையும் வைத்தபடி பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தார் அந்தப் பெண். ஓட்டுநர்கள் ஆறு பேரும் தங்களுக்குள் கண் சிமிட்டிக்கொண்டார்கள். ஒருவர் வேகமாகச் சென்று கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொண்டு வந்தார். “”குடி… குடி… எல்லாத்தையும் குடி”. அதைக் குடிக்க வைத்தார்கள். குடித்த அந்தப் பெண் சிறிது நேரத்தில் குழறினார். மயங்கினார். அவரை ஆட்டோவில் தூக்கிப் போட்டார்கள். இரண்டு ஆட்டோக்களில் அந்தப் பெண்ணும் 6 ஓட்டுநர் களும் கிளம்பினார்கள். விடிவதற்குச் சற்று முன்னால் கண்டச்சிபுரம் பஸ் ஸ்டாப்பில், சாவின் விளிம்பில் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்த யாரோ காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வந்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அங்கே முதலு தவிதான் செய்தார்கள். நிலைமை சீரியஸ் என்று புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பப்பட்டார். அங்கே இரண்டு மூன்றுநாள் சிகிச்சைக்குப் பிறகு, காணாமல் போய்விட்டாராம் அந்தப் பெண். கண்டச்சிபுரம் காவல்நிலையம், அந்தப் பெண் ணைச் சீரழித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வில்லை. ஏன் செய்யவில்லை? “”நள்ளிரவில், இங்கே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உயிர்க்கொல்லி நோயாம். இதனால்தான் வீட்டிலிருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஓடி வந்தாராம். இந்தத் தகவலெல்லாம் ஜிப்மர் ஆஸ்பிடலில் இருந்து எங்களுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல். இப்ப அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆறுபேரும் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். எதிர்ப்பில்லாமல் எளிதாகக் கிடைத்தது என்று கொடூரமாக சிதைத் தவர்களின் கதியை நினைத்துத்தான் இப்போது பரிதாபப்பட வேண்டியிருக்கிறது!” காக்கிகள் வட்டாரம் முணுமுணுக்கிறது. சபலப் புத்திக்காரர்களுக்கான  சரியான எச்சரிக்கை இது!

சபலத்தின் சம்பளம் மரணம்
பெண்ணுக்காக நாம வருத்தப்படறதா? இல்லை சிறைக்குப் போன இவனை எண்ணி வருத்தப்படறதா? இந்த ரெண்டு பேரின் நிலைமைக்கும் காரணம் சபலம் .. மேலும்... சபலத்தின் சம்பளம் மரணம்

அது கொலையா? தற்கொலையா?
காதலனைப் பார்க்காமல் தவித்துப்போன சித்ரா… தான் இருக்கும் முகவரியைச் சொல்லி… மேலும்  அது கொலையா? தற்கொலையா?

ருசிகண்ட பூனையான ராமானுஜம்.. ....
தனிமையான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்று.. நினைத்ததை முடித்துக்கொண்டார்....
சபலத் தீயில் விழுந்த ராமானுஜம் உண்மையிலேயே தீயில் எரிந்து கரிக்கட்டையாய் இறந்துபோனார்...மேலும் ருசிகண்ட பூனையான ராமானுஜம்

சாமியாருடன் 14 வயது மகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு

ராயபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (39). ஆட்டோ டிரைவரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித் தார். இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சாமியாருடன் 14 வயது மகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு

எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்
எடை குறைதல்
தொடர்ந்த இருமல்
தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி
தலைவலி
எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும்.  எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்

கீழ்கண்ட தலைப்புக்களைப்பற்றி விரிவாக அறிந்திட கடைசியில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்